Immune System Strengthening and Lungs Booster- Kabasura Kudineer and Nilavembu Kudineer
TO PURCHASE KABASURA OR NILAVEMBU KUDINEER FOR RETAIL OR WHOLESALE PRESS THE WHATSAPP BUTTON TO CHAT WITH OUR ASSISTANTS
கப சுர குடிநீர்
கப சுர குடிநீர் 15 வகை மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்பட்டவை.
- ஆடாதோடை
- திப்பிலி
- சிறு தேக்கு
- கற்பூர வள்ளி இலை
- கரிசாலைக்கண்னி
- கடுக்காய் தோல்
- சுக்கு
- சிறுகாஞ்சேரி வேர்
- அக்ரகாரம்
- முள்ளி வேர்
- நிலவேம்பு சமுகம்
- கோஷ்டம்
- சீந்தில் தண்டு
- வட்ட திருப்பி வேர்
- கோரைக் கிழங்கு
பலன்கள்
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
- சளி,ஆஸ்துமா, பீனிசம் (சைனஸ்) போன்ற சுவாச நோய்களை நீக்க உதவும்
- நுரையீரலில் உள்ள கபத்தை நீக்கி பிராணவாயுவை கிரஹித்து எளிதாக சுவாசிக்க கூடிய பலனை கொடுக்கிறது.
- கபத்தால் ஏற்படும் சுரங்களை நீக்கும்.
- சிறந்த வைரஸ் மற்றும் கிருமி நாசினி
- வைரஸ் /கிருமிகலால் ஏற்படும் வலி,வீக்கத்தை தீர்கவல்லது.
- கப காய்ச்சலால் ஏற்படும் உடல் சோர்வை குறைக்கும்.
செய்முறை
-2 தேக்கரண்டி கபசுர குடிநீர் சூரணத்தை 8 தம்ளர் தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து 2 தம்ளர் வரை சுண்ட வைக்க வேண்டும். அதனை வடிகட்டி தேன் சேர்த்து பருகலாம். (1 தம்ளர் அளவு 50ml)
-காலை ( 1 தம்ளர்) , மாலை ( 1 தம்ளர்) 2 வேளை குடிக்க வேண்டும்.
உணவுக்கு முன் அருந்துவது நல்லது.
- பெரியவர்களுக்கு – 50ml
- சிறுவர்களுக்கு – 20ml
* அசைவ உணவுகளை தவிர்க்கவும்.
*புளி,காரம் நீக்கவும்.
* உணவில் உப்பை குறைக்கவும்
Kabasura Kudineer
Kabasura kudineer is a traditional formulation used by Siddha practitioners for effectively managing common respiratory ailment.
Ingredients
1 .Adahthodai
2. Tipili
3. Siru thokku
4. Karpuravalli leaves
5. Karisalaikanni
6.Kadukkai skin
7. Dry ginger
8. Sirukaancheri ver
9. Akkaaram
10. Mulli Ver
11. Nilavembu samulam
12.Koshdam
13. Seenthil thande
14. Vadda tirupi ver
15. Korai kilangu
Benefits
- Immune booster
- Cure flu, sinus, asthmatic problem
- Dissolve the phlegm in the lungs
- Increase the absorbtion of the oxygen in the lungs
- Cure the phlegmatic infection fever
- Anti-inflammatory, Antioxidant
- Anti-viral,anti-bacterial,anti-fungal
Consume method
Kabasura kudineer powder 2 teaspoon + 8 glasses water; boil and reduce to
2 glasses. Add some honey and drink
Twice a day, Best before food
(Estimation of 1 glass of water is 50ml)
*Adult – 50ml
*Children – 20ml
No tamarind. No chicken. No fast food. No spicy. Half salt
TO PURCHASE KABASURA OR NILAVEMBU KUDINEER FOR RETAIL OR WHOLESALE PRESS THE WHATSAPP BUTTON TO CHAT WITH OUR ASSISTANTS
நிலவேம்பு குடிநீர்
- நிலவேம்பு என்பது வீடுகளில், காட்டுப்பகுதிகளில் வெள்ளைநிற பூ பூக்கும் ஒருவகை செடியாகும்.
நிலவேம்பு சூரணத்தில் சேர்க்கப்படும் மூலிகைகள்
- நிலவேம்பு சமுலம் (சிரியாநங்கை)
- வெட்டிவேர்,
- விளாமிச்சன் வேர்,
- பற்படாகம்,
- பேய் புடல்,
- கோரைகிழங்கு,
- சந்தனதூள்,
- சுக்கு,
- மிளகு
பலன்கள்
- எல்லா வகையான காய்ச்சலையும் குணப்படுத்தும்.( டெங்கு காய்ச்சல், மலேரியா காய்ச்சல், சிக்குன் குனியா காய்ச்சல், பன்றிக்காய்ச்சல்
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
- தோல் நோய்
- இரத்தத்தை சுத்தப்படுத்தும்
- தலையில் நீர்க்கோர்வை
- பித்தமயக்கம்
- மூட்டு, உடல் வலி
- சிறந்த வைரஸ் மற்றும் கிருமி நாசினி
- வைரஸ் /கிருமிகலால் ஏற்படும் வலி, வீக்கத்தை தீர்கவல்லது.
செய்முறை
-2 தேக்கரண்டி கபசுர குடிநீர் சூரணத்தை 8 தம்ளர் தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து 2 தம்ளர் வரை சுண்ட வைக்க வேண்டும். அதனை வடிகட்டி தேன் சேர்த்து பருகலாம். (1 தம்ளர் அளவு 50ml)
-காலை ( 1 தம்ளர்) , மாலை ( 1 தம்ளர்) 2 வேளை குடிக்க வேண்டும்.
உணவுக்கு முன் அருந்துவது நல்லது.
- பெரியவர்களுக்கு – 50ml –
- சிறுவர்களுக்கு – 20ml
*அசைவ உணவுகளை தவிர்க்கவும்.
*புளி,காரம் நீக்கவும்
* உணவில் உப்பை குறைக்கவும்
Nilavembu kudineer
Nilavembu kudineer is famed as ‘King of Bitters’, which has innumerable immune- enhancing properties.
Ingredients
- Vettiver
- Parpatakam
- Vilamichai Ver
- Black pepper
- Peipudal Samoolam
- Korai kilangu
- White sandalwood
- Nilavembu samoolam
- Dry Ginger
Benefits
- Analgesic
- Anti-inflammatory
- Anti-bacterial
- All kind of fever such as chikungunya, dengue, malaria
- Blood cleanser
- Joint pain
- Immune booster
- Water retention in the head
- Dizziness
- Skin problem
Consume method
Kabasura kudineer powder 2 teaspoon + 8 glasses water; boil and reduce to
2 glasses. Add some honey and drink
Twice a day, Best before food
(Estimation of 1 glass of water is 50ml)
*Adult – 50ml
*Children – 20ml
No tamarind. No chicken. No fast food. No spicy. Half salt
TO PURCHASE KABASURA OR NILAVEMBU KUDINEER FOR RETAIL OR WHOLESALE PRESS THE WHATSAPP BUTTON TO CHAT WITH OUR ASSISTANTS